Welcome to HOMEPARK Creative Houses®

Yearly: 2021

HOME PARK® Creative Houses and LIONS CLUB OF 324 D JUBITER had provided food for Cleaning Staffs and Fieldworkers.

அரிமா சங்கம் 324 D ஜூபிட்டர் மற்றும் ஹோம் பார்க் நிறுவனம் சார்பில் கோவை பன்னிமடை பஞ்சாயத்து மற்றும் குருடம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் களப்பணியாளர்கள் மற்றும் துடியலூர் அரிமா சங்கம் அரக்கட்டலை அரங்கம் மற்றும் சாலையோர பொதுமக்கள் என 500 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அரிமா ஜூபிடர் கிளப் மெம்பெர்ஷிப் கமிட்டி சேர்மன் மற்றும் ஹோம் பார்க் கிரியேட்டிவ் ஹவுசஸ் நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் A.R. கிருஷ்ணகுமார் செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் தாமோதரன், அரிமா A.V. முருகேசன், அரிமா பொன்னம்பலம், அரிமா தியாகராஜன், கிரேஸ் அரவிந்த், மற்றும் அரிமா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

“இருப்பதை பகிர்ந்து உண்போம் இயலாதவர்க்கு கொடுத்து உண்போம்..”

என்றும் மக்கள் பணியில் உங்கள் இன்ஜினியர்
A.R.KRISHNAKUMAR

REGISTERED ENGINEER (Coimbatore corporation and LPA)

MEMBERSHIP COMMITTEE CHAIRMAN FOR LIONS CLUB OF JUBITER

DISTRICT SECRETARY
SAMATHUVA MAKKAL KAZHAGAM

DISTRICT SECRETARY
ENGINEERS WING COIMBATORE FAIRA

MANAGING DIRECTOR @ HOMEPARK creative houses (Architect & Engineers) COIMBATORE

Social Activities

LIONS CLUB OF 324 D JUBITER and HOME PARK® Creative Houses Coimbatore

தொடர்ச்சியாக தூய்மைப் பணியாளர்கள் களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என தினசரி மதிய உணவு வழங்குதல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் என மிக சிறப்பாக செய்து கொண்டிருக்கும் அரிமா ஜூபிடர் கிளப் மெம்பெர்ஷிப் கமிட்டி சேர்மன் மற்றும் ஹோம் பார்க் கிரியேட்டிவ் ஹவுசஸ் நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் A.R. கிருஷ்ணகுமார் அவர்களை கோவை அரிமா சங்கம் CABINET 324 D அலுவலகத்தில் அரிமா மாவட்ட ஆளுநர் K.குப்புசாமி அவர்கள் பாராட்டுகளை தெரிவித்ததுடன் மேலும் கோவை அரிமா சங்கம் Global Service Team உலகலாவிய சேவை குழுவில் இணைக்கப்பட்டார். அதற்குரிய சான்றிதழ்களை அரிமா ஜூபிடர் கிளப் மெம்பெர்ஷிப் கமிட்டி சேர்மன் மற்றும் ஹோம் பார்க் கிரியேட்டிவ் ஹவுசஸ் நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் A.R. கிருஷ்ணகுமார் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கேபினட் செயலாளர் முரளிதரன் அவர்கள் மற்றும் அரிமா ஜூபிடர் செயலாளர் அரிமா பொன்னம்பலம் அவர்கள் மற்றும் அரிமா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Social Activities

HOME PARK® Creative Houses Managing Director and LIONS CLUB OF JUBITER 324 D Membership Committee Chairman Engineer A.R.KRISHNAKUMAR had provided Kapasura drinking water for Cleaning Staffs, Fieldworkers and Public people at the front of HOMEPARK office.

அரிமா சங்கம் 324 D ஜூபிட்டர் மற்றும் ஹோம் பார்க் நிறுவனம் சார்பில் கோவை இடையர்பாளையம் பகுதியில் ஹோம் பார்க் ஹவுசஸ் நிறுவனம் முன்புறம் உள்ள மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 7வது வார்டு மாநகராட்சி சுகாதார அலுவலகத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 400 பேருக்கு கபசுர குடிநீர் அரிமா வீரான் குட்டி அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அரிமா ஜூபிடர் கிளப் மெம்பெர்ஷிப் கமிட்டி சேர்மன் மற்றும் ஹோம் பார்க் கிரியேட்டிவ் ஹவுசஸ் நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் A.R. கிருஷ்ணகுமார் அவர்கள் செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் அரிமா ஜூபிடர் சங்கம் வட்டார தலைவர் அரிமா சுரேஷ் பாபு, தலைவர் அரிமா சுந்தர் பாபு, செயலாளர் அரிமா பொன்னம்பலம், அரிமா பூர்னேஸ் கண்ணன், அரிமா துரைப்பாண்டியன், அரிமா குமரேசன் மற்றும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஸ்ரீ ரங்கநாதன், மேற்பார்வையாளர்கள் பாலச்சந்திரன், முருகன் மற்றும் அரிமா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Social Activities

Homepark Managing Director and Lions Club 324 D Jubiter Membership Committee Chairman, Engineer A.R.Krishnakumar had provided Grocery products and vegitables.

அரிமா சங்கம் 324 D ஜூபிட்டர் மற்றும் ஹோம் பார்க் நிறுவனம் சார்பில் கோவை 324 D Cabinet அலுவலகத்தில் அரிமா மாவட்ட ஆளுநர் குப்புசாமி அவர்கள் தலைமையில் திரு. ரங்கசாமி அவர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அரிமா ஜூபிடர் கிளப் மெம்பெர்ஷிப் கமிட்டி சேர்மன் மற்றும் ஹோம் பார்க் கிரியேட்டிவ் ஹவுசஸ் நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் A.R. கிருஷ்ணகுமார் அவர்கள் செய்திருந்தார்.

அரிமா சங்கம் 324 D ஜூபிட்டர் மற்றும் ஹோம் பார்க் நிறுவனம் சார்பில் கோவை 324 D Cabinet அலுவலகத்தில் அரிமா மாவட்ட ஆளுநர் குப்புசாமி அவர்கள் தலைமையில் திரு. ரங்கசாமி அவர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அரிமா ஜூபிடர் கிளப் மெம்பெர்ஷிப் கமிட்டி சேர்மன் மற்றும் ஹோம் பார்க் கிரியேட்டிவ் ஹவுசஸ் நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் A.R. கிருஷ்ணகுமார் அவர்கள் செய்திருந்தார்.

Social Activities

COIMBATORE SAMATHUVA MAKKAL KAZHAGAM District Secretary and HOMEPARK Managing Director Engineer A.R.KRISHNAKUMAR had provided food for Cleaning Staffs and Fieldworkers at Kurudampalayam Panjayat office, Coimbatore

SAMATHUVA MAKKAL KAZHAGAM, Coimbatore District had provided food for above 200 Cleaning Staffs and Field Workers at the front of the Kurudampalayam Panjayat office, Coimbatore.

கோவை மாவட்டம் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக 200 கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி மதிய உணவு குருடம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

சமத்துவ மக்கள் கழக தலைவர் சமத்துவ செம்மல் எர்ணாவூர் A.நாராயணன் அவர்கள் ஆணைக்கிணங்க சமத்துவ மக்கள் கழக மாநில பொதுச் செயலாளர் அன்பு அண்ணாச்சி சூலூர் T.R.சந்திரசேகர் அவர்கள் தலைமையில் இன்று கோவை குருடம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமத்துவ மக்கள் கழக கோவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் A.R.கிருஷ்ணகுமார் செய்திருந்தார். இதுகுறித்து கோவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் A.R.கிருஷ்ணகுமார் கூறுகையில், எங்கள் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக இந்த கொரோனா காலத்தில் கோவை மாவட்டம் முழுவதுமாக தொடர்ந்து 2 மாதங்களாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து செய்துகொண்டு வருகிறோம். மேலும் தூய்மைப் பணியாளர்கள் களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என தினசரி 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும் எங்கள் மக்கள் பணி கோவை மாவட்டம் முழுவதுமாக தொடர்ந்து நடைபெறும் என்றார்.

நிகழ்ச்சியில்
திரு.தாமோதரன்,
சண்முகராஜ் ,ரோகன்,கோகுல், அரிமா.பொன்னம்பலம்,
இன்ஜினியர் கிரேஸ் அரவிந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

Social Activities

COIMBATORE SAMATHUVA MAKKAL KAZHAGAM District Secretary and HOMEPARK Managing Director Engineer A.R.KRISHNAKUMAR had provided food for Cleaning Staffs and Fieldworkers at the front of Dharmaraja Temple, Pannimadai, Coimbatore

SAMATHUVA MAKKAL KAZHAGAM, Coimbatore District had provided food for above 200 Cleaning Staffs and Field Workers at the front of the Dharmaraja Temple, Pannimadai, Coimbatore.

கோவை மாவட்டம் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக 200 கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி மதிய உணவு பண்ணிமடை, தர்மராஜா கோவில் முன்புறம், வழங்கப்பட்டது.

சமத்துவ மக்கள் கழக தலைவர் சமத்துவ செம்மல் எர்ணாவூர் A.நாராயணன் அவர்கள் ஆணைக்கிணங்க சமத்துவ மக்கள் கழக மாநில பொதுச் செயலாளர் அன்பு அண்ணாச்சி சூலூர் T.R.சந்திரசேகர் அவர்கள் தலைமையில் இன்று கோவை பண்ணிமடை பகுதியில் உள்ள தர்மராஜா கோயில் முன்புறம் தூய்மைப் பணியாளர்கள் களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமத்துவ மக்கள் கழக கோவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் A.R.கிருஷ்ணகுமார் செய்திருந்தார். இதுகுறித்து கோவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் A.R.கிருஷ்ணகுமார் கூறுகையில், எங்கள் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக இந்த கொரோனா காலத்தில் கோவை மாவட்டம் முழுவதுமாக தொடர்ந்து 2 மாதங்களாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து செய்துகொண்டு வருகிறோம். மேலும் தூய்மைப் பணியாளர்கள் களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என தினசரி 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும் எங்கள் மக்கள் பணி கோவை மாவட்டம் முழுவதுமாக தொடர்ந்து நடைபெறும் என்றார்.

நிகழ்ச்சியில்
திரு.தாமோதரன்,
அரிமா MJF. R.C.தியாகராஜன்,
அரிமா.பொன்னம்பலம்,
இன்ஜினியர் கிரேஸ் அரவிந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

Social Activities

COIMBATORE SAMATHUVA MAKKAL KAZHAGAM District Secretary and HOMEPARK Managing Director Engineer A.R.KRISHNAKUMAR had provided food for above 200 peoples at the front of the Koniamman Temple Coimbatore.

கோவை மாவட்டம் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக 200 கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி மதிய உணவு கோனியம்மன் கோயில் முன்புறம் வழங்கப்பட்டது.

சமத்துவ மக்கள் கழக தலைவர் சமத்துவ செம்மல் எர்ணாவூர் A.நாராயணன் அவர்கள் ஆணைக்கிணங்க சமத்துவ மக்கள் கழக மாநில பொதுச் செயலாளர் அன்பு அண்ணாச்சி சூலூர் T.R.சந்திரசேகர் அவர்கள் தலைமையில் இன்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோயில் முன்புறம் உள்ள சாலையோர பொதுமக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமத்துவ மக்கள் கழக கோவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் A.R.கிருஷ்ணகுமார் செய்திருந்தார். இதுகுறித்து கோவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் A.R.கிருஷ்ணகுமார் கூறுகையில், எங்கள் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக இந்த கொரோனா காலத்தில் கோவை மாவட்டம் முழுவதுமாக தொடர்ந்து 2 மாதங்களாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து செய்துகொண்டு வருகிறோம். மேலும் தூய்மைப் பணியாளர்கள் களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என தினசரி 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும் எங்கள் மக்கள் பணி கோவை மாவட்டம் முழுவதுமாக தொடர்ந்து நடைபெறும் என்றார்.

நிகழ்ச்சியில் கிரேஸ் அரவிந்த் தினேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Social Activities

HOMEPARK Managing Director Engineer A.R.KRISHNAKUMAR met Deputy Collector/District Manager Mr.M.Selvan and Adl.SP Covai (Rtd) Mr.P.Chandramohan.

கோவை தாட்கோ அலுவலகத்தில் Deputy Collector/District Manager Mr.M.SELVAN அவர்களை நேரில் சந்தித்து முகக் கவசங்கள் என்னுடைய சார்பாக வழங்கப்பட்டது. மற்றும் Retd Additional Deputy Superintendent of Police Mr.P.CHANDRAMOHAN அவர்கள் உடன் இருந்தார்.

என்றும் மக்கள் பணியில் உங்கள் இன்ஜினியர்
A.R.KRISHNAKUMAR

REGISTERED ENGINEER (Coimbatore corporation and LPA)

DISTRICT SECRETARY
SAMATHUVA MAKKAL KAZHAGAM

DISTRICT SECRETARY
ENGINEERS WING COIMBATORE FAIRA

MEMBERSHIP COMMITTEE CHAIRMAN FOR LIONS CLUB OF JUBITER

MANAGING DIRECTOR @ HOMEPARK® creative houses (Architect & Engineers) COIMBATORE

Social Activities

COIMBATORE SAMATHUVA MAKKAL KAZHAGAM District Secretary and HOMEPARK Managing Director Engineer A.R.KRISHNAKUMAR had provided food for Cleaning Staffs and Fieldworkers at T.V.S.NAGAR.

சமத்துவ மக்கள் கழக தலைவர் சமத்துவ செம்மல் எர்ணாவூர் A.நாராயணன் அவர்கள் ஆணைக்கிணங்க சமத்துவ மக்கள் கழக மாநில பொதுச் செயலாளர் சூலூர் T.R.சந்திரசேகர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று கோவை டி.வி.எஸ் நகரில் வ.உ.சி நகர் உலக செம்மொழி மாநாடு பூங்காவில் 6வது வார்டு தூய்மைப் பணியாளர்கள் முன் களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமத்துவ மக்கள் கழக கோவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் A.R.கிருஷ்ணகுமார் செய்திருந்தார்.

இது,குறித்து கோவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் A.R.கிருஷ்ணகுமார் அவர்கள் கூறுகையில், எங்கள் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக இந்த கொரோனா காலத்தில் கோவை மாவட்டம் முழுவதுமாக தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து செய்துகொண்டு வருகிறோம். மேலும் எங்கள் மக்கள் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஸ்ரீ ரங்கராஜ், மேற்பார்வையாளர்கள் நாகேந்திரன், முருகன், பாலச்சந்தர், சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Social Activities

COIMBATORE SAMATHUVA MAKKAL KAZHAGAM District Secretary and HOMEPARK Managing Director Engineer A.R.KRISHNAKUMAR had provided food for Cleaning Staffs and Fieldworkers at Edayarpalayam.

கோவை மாவட்டம் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக தூய்மைப் பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் 200 கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி மதிய உணவு வழங்கப்படுகிறது.

சமத்துவ மக்கள் கழக தலைவர் சமத்துவ செம்மல் எர்ணாவூர் A.நாராயணன் அவர்கள் ஆணைக்கிணங்க சமத்துவ மக்கள் கழக மாநில பொதுச் செயலாளர் சூலூர் T.R.சந்திரசேகர் அவர்கள் தலைமையில் இன்று கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல கணினி வரி வசூல் மையத்தில் பணி புரியும் 7 வது வார்டு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் முன் களப் பணியாளர்கள் சுமார் 200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு சமத்துவ மக்கள் கழக கோவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் A.R.கிருஷ்ணகுமார் அவர்கள்.
மேலும் கோவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் A.R.கிருஷ்ணகுமார் அவர்கள் கூறுகையில் எங்கள் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக இந்த கொரோனா காலத்தில் கோவை மாவட்டம் முழுவதுமாக தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து செய்துகொண்டு வருகிறோம். மேலும் எங்கள் மக்கள் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஸ்ரீ ரங்கநாதன், மேற்பார்வையாளர்கள் பாலச்சந்திரன் மற்றும் முருகன் உடன் இருந்தனர்.