Welcome to HOMEPARK Creative Houses®

Monthly: June 2021

Social Activities

COIMBATORE SAMATHUVA MAKKAL KAZHAGAM District Secretary and HOMEPARK Managing Director Engineer A.R.KRISHNAKUMAR had provided food for above 200 peoples at the front of the Koniamman Temple Coimbatore.

கோவை மாவட்டம் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக 200 கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி மதிய உணவு கோனியம்மன் கோயில் முன்புறம் வழங்கப்பட்டது.

சமத்துவ மக்கள் கழக தலைவர் சமத்துவ செம்மல் எர்ணாவூர் A.நாராயணன் அவர்கள் ஆணைக்கிணங்க சமத்துவ மக்கள் கழக மாநில பொதுச் செயலாளர் அன்பு அண்ணாச்சி சூலூர் T.R.சந்திரசேகர் அவர்கள் தலைமையில் இன்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோயில் முன்புறம் உள்ள சாலையோர பொதுமக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமத்துவ மக்கள் கழக கோவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் A.R.கிருஷ்ணகுமார் செய்திருந்தார். இதுகுறித்து கோவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் A.R.கிருஷ்ணகுமார் கூறுகையில், எங்கள் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக இந்த கொரோனா காலத்தில் கோவை மாவட்டம் முழுவதுமாக தொடர்ந்து 2 மாதங்களாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து செய்துகொண்டு வருகிறோம். மேலும் தூய்மைப் பணியாளர்கள் களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என தினசரி 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும் எங்கள் மக்கள் பணி கோவை மாவட்டம் முழுவதுமாக தொடர்ந்து நடைபெறும் என்றார்.

நிகழ்ச்சியில் கிரேஸ் அரவிந்த் தினேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Social Activities

HOMEPARK Managing Director Engineer A.R.KRISHNAKUMAR met Deputy Collector/District Manager Mr.M.Selvan and Adl.SP Covai (Rtd) Mr.P.Chandramohan.

கோவை தாட்கோ அலுவலகத்தில் Deputy Collector/District Manager Mr.M.SELVAN அவர்களை நேரில் சந்தித்து முகக் கவசங்கள் என்னுடைய சார்பாக வழங்கப்பட்டது. மற்றும் Retd Additional Deputy Superintendent of Police Mr.P.CHANDRAMOHAN அவர்கள் உடன் இருந்தார்.

என்றும் மக்கள் பணியில் உங்கள் இன்ஜினியர்
A.R.KRISHNAKUMAR

REGISTERED ENGINEER (Coimbatore corporation and LPA)

DISTRICT SECRETARY
SAMATHUVA MAKKAL KAZHAGAM

DISTRICT SECRETARY
ENGINEERS WING COIMBATORE FAIRA

MEMBERSHIP COMMITTEE CHAIRMAN FOR LIONS CLUB OF JUBITER

MANAGING DIRECTOR @ HOMEPARK® creative houses (Architect & Engineers) COIMBATORE

Social Activities

COIMBATORE SAMATHUVA MAKKAL KAZHAGAM District Secretary and HOMEPARK Managing Director Engineer A.R.KRISHNAKUMAR had provided food for Cleaning Staffs and Fieldworkers at T.V.S.NAGAR.

சமத்துவ மக்கள் கழக தலைவர் சமத்துவ செம்மல் எர்ணாவூர் A.நாராயணன் அவர்கள் ஆணைக்கிணங்க சமத்துவ மக்கள் கழக மாநில பொதுச் செயலாளர் சூலூர் T.R.சந்திரசேகர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று கோவை டி.வி.எஸ் நகரில் வ.உ.சி நகர் உலக செம்மொழி மாநாடு பூங்காவில் 6வது வார்டு தூய்மைப் பணியாளர்கள் முன் களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமத்துவ மக்கள் கழக கோவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் A.R.கிருஷ்ணகுமார் செய்திருந்தார்.

இது,குறித்து கோவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் A.R.கிருஷ்ணகுமார் அவர்கள் கூறுகையில், எங்கள் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக இந்த கொரோனா காலத்தில் கோவை மாவட்டம் முழுவதுமாக தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து செய்துகொண்டு வருகிறோம். மேலும் எங்கள் மக்கள் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஸ்ரீ ரங்கராஜ், மேற்பார்வையாளர்கள் நாகேந்திரன், முருகன், பாலச்சந்தர், சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Social Activities

COIMBATORE SAMATHUVA MAKKAL KAZHAGAM District Secretary and HOMEPARK Managing Director Engineer A.R.KRISHNAKUMAR had provided food for Cleaning Staffs and Fieldworkers at Edayarpalayam.

கோவை மாவட்டம் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக தூய்மைப் பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் 200 கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி மதிய உணவு வழங்கப்படுகிறது.

சமத்துவ மக்கள் கழக தலைவர் சமத்துவ செம்மல் எர்ணாவூர் A.நாராயணன் அவர்கள் ஆணைக்கிணங்க சமத்துவ மக்கள் கழக மாநில பொதுச் செயலாளர் சூலூர் T.R.சந்திரசேகர் அவர்கள் தலைமையில் இன்று கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல கணினி வரி வசூல் மையத்தில் பணி புரியும் 7 வது வார்டு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் முன் களப் பணியாளர்கள் சுமார் 200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு சமத்துவ மக்கள் கழக கோவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் A.R.கிருஷ்ணகுமார் அவர்கள்.
மேலும் கோவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் A.R.கிருஷ்ணகுமார் அவர்கள் கூறுகையில் எங்கள் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக இந்த கொரோனா காலத்தில் கோவை மாவட்டம் முழுவதுமாக தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து செய்துகொண்டு வருகிறோம். மேலும் எங்கள் மக்கள் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஸ்ரீ ரங்கநாதன், மேற்பார்வையாளர்கள் பாலச்சந்திரன் மற்றும் முருகன் உடன் இருந்தனர்.

Social Activities

HOMEPARK Managing Director Engineer A.R.KRISHNAKUMAR met Coimbatore westzone Corporation asst.Commisioner Mr.R.Sundararajan.

அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் இன்ஜினியர் A.R.KRISHNAKUMAR

கோவை மாநகராட்சியில் இருந்து வீடு வீடாக சென்று பரிசோதனைகள் மற்றும் மருத்துவ முகாம்கள் என இவை அனைத்தும் சிறப்பாக செய்துகொண்டு இருக்கின்றார்கள். இதில் என்னுடைய பங்களிப்பாக இன்று ( Sanitizer, Face shield, Face Masks..) ஆகிய பொருட்களை கோவை மேற்கு மண்டலம் மாநகராட்சி அலுவலகத்தில் உதவி ஆணையர் மதிப்பிற்குரிய R. சுந்தரராஜன் அவர்களை நேரில் சந்தித்து உதவி நகர திட்டமிடல் அதிகாரி மதிப்பிற்குரிய K.சத்தியா அவர்களின் ஆலோசனைப்படி இவை அனைத்தும் வழங்கப்பட்டது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களை காக்க நாம் அனைவரும் நம்மால் இயன்ற அளவிற்கு அரசுக்கு ஆதரவு அளிப்போம்.

என்றும் மக்கள் பணியில் உங்கள் இன்ஜினியர்
A.R.KRISHNAKUMAR

REGISTERED ENGINEER (Coimbatore corporation and LPA)
CHARTERED ENGINEER
TOWN AND COUNTRY PLANNING CONSULTANT

DISTRICT SECRETARY
ENGINEERS WING COIMBATORE FAIRA

DISTRICT SECRETARY
SAMATHUVA MAKKAL KAZHAGAM

MEMBERSHIP COMMITTEE CHAIRMAN FOR LIONS CLUB OF JUBITER

MANAGING DIRECTOR @ HOMEPARK® creative houses (Architect & Engineers) COIMBATORE

Social Activities

HOMEPARK Managing Director Engineer A.R.KRISHNAKUMAR had issued Faceshield at Coimbatore North zone Saravanampatti office.

கோவை வடக்கு மண்டலம் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 28,29,30,31 சரவணம்பட்டி அலுவலகத்தில் வடக்கு மண்டல உதவி வருவாய் அலுவலர் கார்த்திகேயன் அவர்களின் ஆலோசனைப்படி சுகாதார ஆய்வாளர் தனபாலன் அவர்களிடம் நேரில் சந்தித்து தன்னார்வலர்களுக்கு FACE SHIELD வழங்கப்பட்டது.

என்றும் மக்கள் பணியில் உங்கள் இன்ஜினியர்
A.R.KRISHNAKUMAR

REGISTERED ENGINEER (Coimbatore corporation and LPA)
CHARTERED ENGINEER
TOWN AND COUNTRY PLANNING CONSULTANT

DISTRICT SECRETARY
ENGINEERS WING COIMBATORE FAIRA

DISTRICT SECRETARY
SAMATHUVA MAKKAL KAZHAGAM

MEMBERSHIP COMMITTEE CHAIRMAN FOR LIONS CLUB OF JUBITER

MANAGING DIRECTOR @ HOMEPARK® creative houses (Architect & Engineers) COIMBATORE

Social Activities

HOME PARK® Creative Houses Managing Director and LIONS CLUB 324 D JUBITER Membership Committee Chairman, Engineer A.R.KRISHNAKUMAR had provided food for Cleaning Staffs and Fieldworkers.

அரிமா சங்கம் 324 b5 ஜூபிட்டர் மற்றும் ஹோம் பார்க் ஹவுசஸ் நிறுவனம் சார்பில் கோவை வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 11வது வார்டு பாலசுப்ரமணியம் வீதியில் உள்ள மாநகராட்சி சுகாதார அலுவலகத்தில் உள்ள முன் களப் பணியாளர்கள் சுமார் 150 பேருக்கு மதிய உணவு அரிமா மாவட்ட ஆளுநர் குப்புசாமி தலைமையில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஆளுநர் பாலகிருஷ்ணன் அரிமா வீரான் குட்டி அரிமா ரமணன் அரிமா செந்தில்குமார் அரிமா செல்வராஜ் அரிமா பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு மதிய உணவு வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அரிமா ஜூபிடர் கிளப் மெம்பெர்ஷிப் கமிட்டி சேர்மன் மற்றும் ஹோம் பார்க் கிரியேட்டிவ் ஹவுசஸ் நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் A.R. கிருஷ்ணகுமார் செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் அரிமா ஜூபிடர் சங்கம் வட்டார தலைவர் அரிமா சுரேஷ் பாபு, தலைவர் அரிமா சுந்தர் பாபு, செயலாளர் அரிமா பொன்னம்பலம், இரண்டாம் துணை தலைவர் மற்றும் காவேரி குரூப் ஆப் கம்பெனி இணை நிர்வாக இயக்குனர் அரிமா வினோத் சிங் ரத்தோர், இயக்குனர் எம்பயர் இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் அரிமா திருமூர்த்தி, இயக்குனர் மற்றும் பல் மருத்துவர் அரிமா பூர்னேஸ் கண்ணன், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சண்முகநாதன் மற்றும் அரிமா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Social Activities

HOMEPARK Managing Director Engineer A.R.KRISHNAKUMAR met Asst.Revenue officer (Coimbatore North zone) Mr.M.Karthikeyan and issued Sanitations, Hand gloves, Faceshield and Facemask.

அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் இன்ஜினியர் A.R.KRISHNAKUMAR

கோவை மாநகராட்சியில் இருந்து வீடு வீடாக சென்று பரிசோதனைகள் மற்றும் மருத்துவ முகாம்கள் என இவை அனைத்தும் சிறப்பாக செய்துகொண்டு இருக்கின்றார்கள். இதில் என்னுடைய பங்களிப்பாக இன்று (Sanitizer, Hand gloves, Face shield, Face Masks..) ஆகிய பொருட்களை கோவை வடக்கு மண்டலம் மாநகராட்சி அலுவலகத்தில் வடக்கு மண்டல உதவி வருவாய் அலுவலர் மதிப்பிற்குரிய M.கார்த்திகேயன் அவர்களை நேரில் சந்தித்து இவை அனைத்தும் வழங்கப்பட்டது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களை காக்க நாம் அனைவரும் நம்மால் இயன்ற அளவிற்கு அரசுக்கு ஆதரவு அளிப்போம்.

என்றும் மக்கள் பணியில் உங்கள் இன்ஜினியர்
A.R.KRISHNAKUMAR

REGISTERED ENGINEER (Coimbatore corporation and LPA)
CHARTERED ENGINEER
TOWN AND COUNTRY PLANNING CONSULTANT

DISTRICT SECRETARY
ENGINEERS WING COIMBATORE FAIRA

DISTRICT SECRETARY
SAMATHUVA MAKKAL KAZHAGAM

MEMBERSHIP COMMITTEE CHAIRMAN FOR LIONS CLUB OF JUBITER

MANAGING DIRECTOR @ HOMEPARK® creative houses (Architect & Engineers) COIMBATORE

Social Activities

HOMEPARK Managing Director Engineer A.R.KRISHNAKUMAR and KAVERI GROUP OF COMPANIES Managing Director Mr. VINOD issued sanitaries and face mask to our Coimbatore Police Commissioner office.

HOMEPARK® Creative Houses Managing Director Er. A.R.KRISHNAKUMAR and KAVERI GROUP OF COMPANIES Managing Director Mr. VINOD RATHORE SING met our Honourable Coimbatore City New Police Commissioner Sir Mr. Deepak M. Damor I.P.S., I met our Honourable City Intelligence Section Assistant Police Commissioner Mr. Murugavel sir and East zone Assistant Police Commissioner Mr. Prem Anand sir and gave sanitaries and face mask to our Coimbatore Police commissioner.

Social Activities

HOMEPARK Managing Director and District Secretary Coimbatore Engineers wing FAIRA, Engineer A.R.KRISHNAKUMAR had Provided Food at the Front of E.S.I.Hospital Coimbatore.

எங்கள் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. 34 வது நாளான இன்று 12.06.2021 எங்களது நிறுவனம் HOMEPARK® creative houses சார்பில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில்
கொரோனா பரிசோதனை செய்துவிட்டு காத்திருக்கும் பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் காவலாளிகள் அனைவருக்கும் இன்று மதிய உணவு வழங்கப்பட்டது.

 “இருப்பதை பகிர்ந்து உண்போம் இயலாதவர்க்கு கொடுத்து உண்போம்..”

என்றும் மக்கள் பணியில் உங்கள் இன்ஜினியர்
A.R.KRISHNAKUMAR

REGISTERED ENGINEER (Coimbatore corporation and LPA)
CHARTERED ENGINEER
TOWN AND COUNTRY PLANNING CONSULTANT

DISTRICT SECRETARY
ENGINEERS WING COIMBATORE FAIRA

DISTRICT SECRETARY
SAMATHUVA MAKKAL KAZHAGAM

MEMBERSHIP COMMITTEE CHAIRMAN FOR LIONS CLUB OF JUBITER

MANAGING DIRECTOR @ HOMEPARK creative houses (Architect & Engineers) COIMBATORE