HOMEPARK Managing Director Engineer A.R.KRISHNAKUMAR and KAVERI GROUP OF COMPANIES Mr.VINOD met Coimbatore corporation commissioner Mr.P.KUMARAVEL PANDIAN, I.A.S.

அனைவருக்கும் வணக்கம்
நான் உங்கள் இன்ஜினியர்
A.R. கிருஷ்ணகுமார்.

COVID 19 தொற்று நோயின் இரண்டாம் கட்டம் காரணமாக சமூகம் மிகவும் பாதிப்புக்கு உண்டாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களைக்காக்க நம் அரசு தீவிரமாக செயல்படுகிறார்கள். மற்றும் அரசு ஊழியர்கள் காவலர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் வியாபாரிகள் ஆகிய அனைவரும் தீவிரமாக பணியாற்றுகின்றனர். நம் கோயம்புத்தூர் மக்கள் நலனுக்காக கோயம்புத்தூர் மாநகராட்சியில் இருந்து வீடு வீடாக சென்று பரிசோதனைகள் மற்றும் மருத்துவ முகாம்கள் என இவை அனைத்தும் சிறப்பாக செய்துகொண்டு இருக்கின்றார்கள். இதில் எங்களுடைய பங்களிப்பாக ( KAVERY GROUP OF COMPANIES மற்றும் HOMEPARK CREATIVE HOUSES மற்றும் LIONS CLUB OF JUBITER COIMBATORE ) இணைந்து 1 Lakhs 94 Thousand மதிப்புள்ள ( Oximeter 150 nos, 7000 nos Masks, Face shield masks, Sanitations ) ஆகிய பொருட்களை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மதிப்பிற்குரிய P.KUMARAVEL PANDIAN, I.A.S அவர்களிடம் வழங்கினோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களை காக்க நாம் அனைவரும் நம்மால் இயன்ற அளவிற்கு அரசுக்கு ஆதரவு அளிப்போம்.

இப்படிக்கு

என்றும் மக்கள் பணியில் உங்கள் இன்ஜினியர்
A.R.KRISHNAKUMAR

REGISTERED ENGINEER (Coimbatore Corporation and LPA)

MEMBERSHIP COMMITTEE CHAIRMAN FOR LIONS CLUB OF JUBITER COIMBATORE

MANAGING DIRECTOR @ HOMEPARK creative houses (Architect & Engineers) COIMBATORE